விவசாயத்திலும் நாளை முதலிடத்திற்கு வருவோம்


''சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சட்டம் ஒழுங்கிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இனி அது குறித்து ஸ்டாலின் பேசக்கூடாது. -


விவசாயத்திலும் நாளைமுதலிடத்திற்கு வருவோம். உலக முதலீட்டாளர்கள் மாநாட் டில் போடப்பட்ட திட்டங்கள் செயல் பாட்டுக்கு வரும்போது, தொழில்துறை யிலும் முதல் இடத்திற்கு வருவோம்."