அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யக் கூடிய இடங்கள்
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தென்த மிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழையும்
ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும்
வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்ய வாய்ப்பு
மீனவர்கள் எச்சரிக்கை :
சூறை காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.
01.10.2019 முதல் 20.12.2019 வரை பெய்த மழை விவரம்