எங்கள வச்சு காமெடி கீமெடி பண்ணலயே ...
தமிழக மீனவர்களுக்கு ஏதேனும் பிரச்னை வந்தால் இலங்கை அதிபர், பிரதமர், ராணுவம் நிம்மதியாக இருக்க முடியாது. இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர் ஒருவரின் உயிர் போனாலும் கூட இலங்கை ராணுவம் பல உயிரை இழக்க வேண்டியிருக்கும். அதற்கேற்ப மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். தி.மு.க போல நாடகம் போட மாட்டோம். எல்லைக் கோட்டில் இந்திய ராணுவத்தை நிறுத்தி இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்புக் கொடுப்போம்''
- தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
“என் கட்சித் தொண்டனின் காலில் இருக்கிற சுண்டு விரலில் ஒரு குண்டுமணி அளவு ரத்தம் வந்தாலும் சரி, எதிர்க்கட்சிக் காரனின் தலை தோரணம் கட்டித் தொங்கவிடப்படும் என்று எச்சரித்துக் கொள்கிறேன்''